தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

தேசிய காங்கிரஸிலிருந்து விலகியமை, பெரு மகிழ்ச்சி தருகிறது: உதுமாலெப்பை

தேசிய காங்கிரஸிலிருந்து விலகியமை, பெரு மகிழ்ச்சி தருகிறது: உதுமாலெப்பை

0

– றிசாத் ஏ காதர் – தேசிய காங்கிரஸில் தியாகத்துடனும் எதிர்பார்ப்புகளுமின்றி செயற்பட்ட தம்மை, கட்சித் தலைம சந்தேகத்துடன் பார்க்க முற்பட்டதன் காரணமாகவே, அந்தக் கட்சியிலிருந்து தாம்…

தீவுப்பிட்டியில் அரச ஊழியருக்கு காணி பெற முடியுமென்றால், அங்கு வாழ்ந்த மக்களுக்கு ஏன் முடியாது: றிப்கான் கேள்வி

தீவுப்பிட்டியில் அரச ஊழியருக்கு காணி பெற முடியுமென்றால், அங்கு வாழ்ந்த மக்களுக்கு ஏன் முடியாது: றிப்கான் கேள்வி

0

“நானாட்டான், தீவுப்பிட்டி கிராமத்தில் பிரதேச செயலக ஊழியருக்கு காணி பெற்றுக்கொள்ள முடியுமென்றால், பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு காணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொடுக்க ஏன் முட்டுக்கட்டை போடப்படுகின்றது”…

12 மில்லியன் யூரோ செலவில் நீர்வழங்கல் திட்டம்: இந்த வருடத்துக்குள் ஆரம்பம் என்கிறார் ஹக்கீம்

12 மில்லியன் யூரோ செலவில் நீர்வழங்கல் திட்டம்: இந்த வருடத்துக்குள் ஆரம்பம் என்கிறார் ஹக்கீம்

0

தெல்தோட்டைக்கு குடிநீர் வழங்குவதிலுள்ள பிரச்சினைக்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில், 12 மில்லியன் யூரோ செலவில் கலஹா – தெல்தோட்டை நீர் வழங்கல் திட்டத்தை இந்த வருடத்துக்குள் ஆரம்பிப்பதற்கு…

புத்தளம் பிரதேசத்தில் கோர விபத்து: வீதியில் நின்றிருந்தவர் உட்பட நால்வர் பலி

புத்தளம் பிரதேசத்தில் கோர விபத்து: வீதியில் நின்றிருந்தவர் உட்பட நால்வர் பலி

0

புத்தளம் – நாகவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். 07 பேர் காயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.45 அளவில் வேன் ஒன்றும்…

தேசிய காங்கிரஸின் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கூட்டாக ராஜிநாமா; அதிர்ந்தது அட்டாளைச்சேனை

தேசிய காங்கிரஸின் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கூட்டாக ராஜிநாமா; அதிர்ந்தது அட்டாளைச்சேனை

0

– றிசாத் ஏ காதர் – தேசிய காங்கிரஸ் கட்சியின் நூற்றுக் கணக்கான முக்கியஸ்தர்கள், அந்தக் கட்சியிலிருந்து கூட்டாக ராஜிநாமா செய்யும் நிகழ்வு, அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில்…

தமிழ் மொழி பேசிய, பெருங்கற் கால மனிதர்கள் வாழ்ந்த இடம்; அம்பாறை மாவட்டத்தில் அழிவடைகிறது

தமிழ் மொழி பேசிய, பெருங்கற் கால மனிதர்கள் வாழ்ந்த இடம்; அம்பாறை மாவட்டத்தில் அழிவடைகிறது

0

இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான…

‘உத்தேச அரசியல் யாப்பும், வட – கிழக்கு இணைப்பும்’ எனும் தலைப்பில், கருத்தரங்கு: குரல்கள் இயக்கம் ஏற்பாடு

‘உத்தேச அரசியல் யாப்பும், வட – கிழக்கு இணைப்பும்’ எனும் தலைப்பில், கருத்தரங்கு: குரல்கள் இயக்கம் ஏற்பாடு

0

– முன்ஸிப் அஹமட் – ‘உத்தேச அரசியல் யாப்பும், வட – கிழக்கு இணைப்பும்’ எனும் தலைப்பில், இன்று ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றில் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. குரல்கள்…

சஊதி இளவரசரின் நிறுவனம், இலங்கையில் முதலீடு செய்ய தயார்: ஹிஸ்புல்லாவுடனான பேச்சில் இணக்கம்

சஊதி இளவரசரின் நிறுவனம், இலங்கையில் முதலீடு செய்ய தயார்: ஹிஸ்புல்லாவுடனான பேச்சில் இணக்கம்

0

சஊதி அரேபிய இளவரசர் சஊத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் க்கு சொந்தமான ‘எக்ஸலன்ரியா அராபியா’ நிறுவனத்தின் பிரதித்தலைவர் ஜியோவானி ஸாபியா வுக்கும்,…

பிரதித் தவிசாளர் பதவி கிடைப்பதில் உவைஸுக்கு துரோகம்; இடையில் புகுந்து ‘குழி’ வெட்டினாரா நசீர்?

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பதவியை வழங்குவதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸுக்கு துரோகமிழைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்…

அரசாங்கத்தின் திட்டங்களை முடக்குவதற்கான சதிகளுக்கு மத்தியில், வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன: அமைச்சர் றிசாட்

அரசாங்கத்தின் திட்டங்களை முடக்குவதற்கான சதிகளுக்கு மத்தியில், வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன: அமைச்சர் றிசாட்

0

அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் மக்கள் பணிகளையும் இல்லாமலாக்குவதற்கும் முடக்குவதற்குமான பல சதிகளுக்கு மத்தியிலே தொடர்ந்தும் துரிதமாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அகில இலங்கை மக்கள்…

கல்முனை தமிழர்கள் பிரதேச செயலகம் கோரி, ஆர்ப்பாட்டம் செய்வதில் தவறில்லை: அமைச்சர் மனோ கணேசன்

0

– அஹமட் – கல்முனையில் வாழும் தமிழ் மக்கள், தமக்கான உப – பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி கோரி ஆர்ப்பாட்டம் செய்வதை தவறாக…

கஞ்சிப்பான இம்ரானுடன் முஜீபுர் ரஹ்மானை தொடர்புபடுத்தி செய்தி பரப்பியவரிடம் விசாரணை

கஞ்சிப்பான இம்ரானுடன் முஜீபுர் ரஹ்மானை தொடர்புபடுத்தி செய்தி பரப்பியவரிடம் விசாரணை

0

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக, சமூக ஊடகங்களில் பொய் மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி வந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் பேருவளையைச் சேர்ந்த அஸாப்…

நியூசிலாந்தின் வெள்ளை நிறவெறி: பாசிசத்தின் ஒரு வடிவம்

நியூசிலாந்தின் வெள்ளை நிறவெறி: பாசிசத்தின் ஒரு வடிவம்

0

– பசீர் சேகுதாவூத் – மதவெறி, இனவெறி, நிறவெறி, போர்வெறி, ஆதிக்கவெறி ஆகியன நிரம்பிய பாசிச உலகில் வாழ்கிறோம். இத்தகைய வெறிகளுக்கு அனைத்து மதங்களையும், இனங்களையும், நிறங்களையும்…

டிஜிட்டல் பொருட்கள் தொடர்பில் ஆலோசனை: நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுப்பு

டிஜிட்டல் பொருட்கள் தொடர்பில் ஆலோசனை: நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுப்பு

0

நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி இன்று 15ஆம் திகதி முதல், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் வீட்டுக்கு வீடு சென்று டிஜிட்டல் அடிப்படையிலான பொருட்கள்…

பங்களாதேஷ் கிறிக்கட் அணியினர் தொழுது கொண்டிருந்த பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு: நியூசிலாந்தில் சம்பவம்

0

நியூசிலாந்தில் மத்திய கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பங்களாதேஷ் கிறிக்கட் அணியினர் தொழுது கொண்டிருந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆகக்குறைந்தது 09பேர் பலியாகி உள்ளனர். எவ்வாறாயினும்,…