தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்; பலர் பலி

0

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 10…

ஹெரோயின் விற்ற பொலிஸ் அதிகாரி; புதைத்து வைத்திருந்த மூன்றரை கோடி ரூபா பணம் அகப்பட்டது

ஹெரோயின் விற்ற பொலிஸ் அதிகாரி; புதைத்து வைத்திருந்த மூன்றரை கோடி ரூபா பணம் அகப்பட்டது

0

புதைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்றரை கோடி ரூபாய் பணத்தை குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் குருணாகல் பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளனர். மஹவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த…

முகக் கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

முகக் கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

0

முகக்கவசம் பொது இடங்களில் அணியாத 1,214 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முகக் கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலைவரப்படி…

ஊரடங்குச் சட்டம் இன்று முதல் நீக்கப்படுகிறது

ஊரடங்குச் சட்டம் இன்று முதல் நீக்கப்படுகிறது

0

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வந்த ஊரடங்குச் சட்டம் இன்றிலிருந்து முழுவதுமாக நீக்கப்படுகிறது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நள்ளிரவு 12…

பொத்துவில் முஹுது  மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி

பொத்துவில் முஹுது மகா விகாரை விவகாரம்: 300 முஸ்லிம் குடும்பங்களை நிலமற்றவர்களாக்கும் முயற்சி

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேசத்திலுள்ள முஹுது மகா விகாரை எனும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை மையப்படுத்தி,…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சாடி, விமல் கருத்து: தேசப்பிரிய ‘நடிகர்’ எனவும் தெரிவிப்பு

0

தேர்தல் ஆணைக்குழு அலுவலத்தை சுற்றி வளைத்து ஆணைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வருமாறு சிரேஷ்ட அமைச்சரும், பொதுஜன பெரமுன கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளருமான விமல் வீரவன்ச பொதுமக்களுக்கு…

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை நஸீர் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை நஸீர் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

0

– அஹமட் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுபவருமான ஏ.எல்.எம். நஸீர் – சிறுவர்களை தனது…

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க, ரிப்கான் பதியுதீன் சந்தர்ப்பம் கோரி கடிதம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க, ரிப்கான் பதியுதீன் சந்தர்ப்பம் கோரி கடிதம்

0

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, தனது சட்டத்தரணி சாஹா சம்ஸ் ஊடாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்…

அமெரிக்காவில் 02 கோடி பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: அதிர்ச்சித் தகவல்

0

அமெரிக்காவில் குறைந்தது இரண்டு கோடி மக்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டின் மூலம்…

புலிகளின் தலைமையகத்தை தீயிட்டுக் கொழுத்தி விட்டு, ராணுவத்துடன் சேர்ந்தவர் கருணா: எஸ்.பி. திஸாநாயக தெரிவிப்பு

புலிகளின் தலைமையகத்தை தீயிட்டுக் கொழுத்தி விட்டு, ராணுவத்துடன் சேர்ந்தவர் கருணா: எஸ்.பி. திஸாநாயக தெரிவிப்பு

0

– க. கிஷாந்தன் – கருணா அம்மான்  வெளியிட்ட  கருத்தை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா…

வடக்கு, கிழக்கில் 20 ஆயிரம் உளவாளிகள் நடமாடுகின்றனர்: மாவை சேனாதி ராஜா தகவல்

வடக்கு, கிழக்கில் 20 ஆயிரம் உளவாளிகள் நடமாடுகின்றனர்: மாவை சேனாதி ராஜா தகவல்

0

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 20,000 உளவாளிகள் நடமாடுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற…

மூத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார்

0

– மப்றூக் – மூத்த ஒலிபரப்பாளர் எஸ். நடராஜசிவம் புதன்கிழமை இரவு காலமானார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், சூரியன் எப்.எம்.…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டு மாணவர்  வாகன விபத்தில் பலி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டு மாணவர் வாகன விபத்தில் பலி

0

தோப்பூர் – அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் முஹம்மட்  அஹ்ஸான் (25 வயது) எனும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், இன்று புதன்கிழமை மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற…

அட்டாளைச்சேனையில் அதிகரித்து வரும் போதைப் பொருள் மாபியா: தொடர்புள்ளவர்களை தோற்கடிக்கும் காலமிது

அட்டாளைச்சேனையில் அதிகரித்து வரும் போதைப் பொருள் மாபியா: தொடர்புள்ளவர்களை தோற்கடிக்கும் காலமிது

0

– அஹமட் – அட்டாளைச்சேனையில் சில காலமாக போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை நடவடிக்கைகள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றன. முன்னொரு காலத்தில் பேச்சுவாக்கில் மட்டுமே கேள்விப்பட்ட…

அரசியலுக்காக ஹரீஸ் பொய் சொல்கிறார்: தன்மீதான குற்றச்சாட்டுக்கு கருணா அம்மான் மறுப்பு

அரசியலுக்காக ஹரீஸ் பொய் சொல்கிறார்: தன்மீதான குற்றச்சாட்டுக்கு கருணா அம்மான் மறுப்பு

0

தனது உயிருக்கு கருணா அம்மான் இலக்கு வைத்துள்ளார் என்று முன்னாள் ராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை, புலிகள் அமைப்பின்…