நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டோரில் கணிசமானோர் 50 வயதுக்கு குறைவானவர்கள்: 80 வயதுக்கு மேற்பட்டோர் மூவர்
நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களில் கணிசமானோர் 50 வயதுக்கு குறைந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இம் முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 50 வயதுக்கு குறைந்தவர்கள்…
