தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்; செப்டம்பர் 20க்கு பின்னர் நடத்தும் அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

உள்ளூராட்சி மன்ற தேர்தல்; செப்டம்பர் 20க்கு பின்னர் நடத்தும் அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலை 2022 செப்டெம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் நடத்துவதற்கான அதிகாரம் தமக்கு வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி அதிகார சபைகளின் தேர்தல்…

பிரதேச செயலக பெண் அதிகாரி, கத்திக் குத்தில் மரணம்

பிரதேச செயலக பெண் அதிகாரி, கத்திக் குத்தில் மரணம்

0

பொலனறுவை – லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதம நிருவாக அதிகாரி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த அதிகாரி 42 வயதுடைய பெண் எனவும், இன்று காலை கத்தியால்…

எரிபொருள் நிலையத்தில் ராணுவ அதிகாரி, பொதுமகன் ஒருவரை உதைக்கும் வீடியோ: சமூக ஊடகங்களில் வைரல்

0

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ராணுவ அதிகாரி ஒருவர், நபர் ஒருவரை உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த…

போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு; டீசல் கொடுப்பனவை சந்தை விலையில் வழங்கவும்: எம்.பிமார் கோரிக்கை

0

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணதிலிருந்து கொழும்புக்கு வந்து போவதற்கான வாகன எரிபொருளுக்காக 92,000 ரூபா செலவிட வேண்டியுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் – சபாநாயகரிடம்…

கோடிக்கணக்கான டொலரை அள்ளி வழங்க அரபு நாடுகள் தயார்; ஆனால் ஆட்சியாளர்கள் இருக்கும் வரை நடக்காது: ஹிஸ்புல்லா

கோடிக்கணக்கான டொலரை அள்ளி வழங்க அரபு நாடுகள் தயார்; ஆனால் ஆட்சியாளர்கள் இருக்கும் வரை நடக்காது: ஹிஸ்புல்லா

0

– நூருல் ஹுதா உமர் – கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களை இலங்கை அரசுக்கு அள்ளிக்கொடுக்க – பல அரபு நாடுகள் தயாராக இருக்கிறது. ஆனால், எமது நாட்டின்…

இலங்கை நெருக்கடி: தவித்த முயலை அடிப்பது போல, ஆதாயம் தேடுகிறதா இந்தியா?

இலங்கை நெருக்கடி: தவித்த முயலை அடிப்பது போல, ஆதாயம் தேடுகிறதா இந்தியா?

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, இந்தியா தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதாக இலங்கையில் பல்வேறு தரப்பினராலும் மிகப்…

பிரபாகரன் 30 வருடங்களில் செய்ய முடியாததை, கோட்டா இரண்டரை வருடங்களில் செய்து முடித்து விட்டார்: துமிந்த திஸாநாயக்க

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 30 வருடங்களாக முயன்று தோல்வியுற்ற ஒன்றை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டரை வருடங்களில் சாதித்துவிட்டார் என்று, ஸ்ரீலங்கா…

எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரும் தினங்கள் குறித்து அமைச்சர் அறிவிப்பு

எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரும் தினங்கள் குறித்து அமைச்சர் அறிவிப்பு

0

டீசல் கப்பல்கள் மூன்று உட்பட நான்கு எரிபொருள் கப்பல்கள் இம்மாதம் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்…

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி உயிரிழந்தமை தொடர்பில், படையினர் நால்வர் கைது

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி உயிரிழந்தமை தொடர்பில், படையினர் நால்வர் கைது

0

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ராணுவத்தின் சார்ஜன்ட் தரத்தைச் சேர்ந்த இருவரும், விமானப்படையை உத்தியோகத்தர்கள் இருவருமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்

ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்

0

அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மீண்டும் அழைத்து சர்வகட்சி அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சர்வகட்சி…

பெற்றோலுக்குப் பதிலாக, மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்று ‘எரிபொருள்’: இயந்திரங்கள் பழுதடையும் என எச்சரிக்கை

பெற்றோலுக்குப் பதிலாக, மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்று ‘எரிபொருள்’: இயந்திரங்கள் பழுதடையும் என எச்சரிக்கை

0

– அஹமட் – நாட்டிலல் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பலரும் மாற்று வழிகளைக் கையாண்டு வருகின்றனர். தமது மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்றோல் இல்லாதவர்களில்  கணிசமானோர் – பெயின்ற்…

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு 7500 ரூபா கொடுப்பனவு: பெற தகுதியானோர் விவரமும் அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு 7500 ரூபா கொடுப்பனவு: பெற தகுதியானோர் விவரமும் அறிவிப்பு

0

பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த மாதம் தொடக்கம் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதன்படி பொருளாதார நெருக்கடியால்…

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி அறிக்கை; இனவாத ரீதியிலான பரிந்துரைகள்: முஸ்லிம்கள் கண்டனம்

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி அறிக்கை; இனவாத ரீதியிலான பரிந்துரைகள்: முஸ்லிம்கள் கண்டனம்

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம்…

‘கட்டார் சரிட்டி’ மீதான தடையை நீக்க இலங்கை தீர்மானம்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

‘கட்டார் சரிட்டி’ மீதான தடையை நீக்க இலங்கை தீர்மானம்: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

0

இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் ‘கட்டார் சரிட்டி’ (கத்தார் அறக்கட்டளை) என்ற தொண்டு நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும்…

முஸ்லிம் பெண் அரச ஊழியர்களுக்கான ‘இத்தா’ காலத்துக்குரிய விடுமுறை இல்லாமல் செய்யப்பட வேண்டும்: ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி பரிந்துரைப்பு

0

அரச சேவையிலுள்ள முஸ்லிம் பெண்களின் கணவர்மார் மரணிக்கும் போது, முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்படும் 04 மாதங்கள் 10 நாள் (இத்தா காலம்) இல்லாமல் செய்யப்பட வேண்டுமென, ‘ஒரே…