கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்; ஒருவர் பலி: 500 பேர் தப்பியோட்டம்
பொலன்னறுவை – கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். புனர்வாழ்வு பணியக ஆணையாளரின் கீழுள்ள…
