தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மாளிகைக்காட்டில் பாலியல் துஷ்பிரயோகம்: பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவில், பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு

மாளிகைக்காட்டில் பாலியல் துஷ்பிரயோகம்: பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவில், பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு

0

– பாறுக் ஷிஹான் – பெண்ணொருவர் அவரின் 03 வயது குழந்தைக்கு முன்னால் வைத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டு…

அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரணி மீது கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல்

0

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்ட பேரணி மீது, பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டு மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். போராட்டக்காரர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,…

இந்திய நிவாரணப் பொருள்; அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மோசடி என புகார்: உரியவர்களிடம் பொறுப்புகள் வழங்கப்படாமை தொடர்பிலும் கண்டனம்

இந்திய நிவாரணப் பொருள்; அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மோசடி என புகார்: உரியவர்களிடம் பொறுப்புகள் வழங்கப்படாமை தொடர்பிலும் கண்டனம்

0

– அஹமட் – இந்திய நிவாரணங்களை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளின் போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக புகார்கள் கிடைத்துள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில்…

அமெரிக்கா சென்று குடியேற ‘கிறீன் வீசா’வுக்கு கோட்டா முயற்சி: விண்ணப்ப வேலைகள் மே மாதம் தொடங்கியது

0

நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று தனது மனைவி மற்றும் மகனுடன் அங்கு குடியேற அமெரிக்க கிரீன் கார்டைப் பெறுவதற்கு…

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது: 05 வருடங்களின் பின்னர் ‘பாய்ந்தது’ சட்டம்

0

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற சம்பவம் சம்பவம் தொடர்பில் நடைபெற்று வரும்…

‘விசிட் வீசா’வில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: அமைச்சர் மனுஷ எச்சரிக்கை

‘விசிட் வீசா’வில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: அமைச்சர் மனுஷ எச்சரிக்கை

0

‘விசிட்’ (Visits Visa) வீசாக்களை பயன்படுத்தி வெளிநாட்டு தொழில் மோசடியில் ஈடுபடும் மாபியாக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சம்பந்தப்பட்ட…

‘அரகலய’ செயற்பாட்டாளர் ரட்டாவின் வங்கிக் கணக்கில் 50 லட்சம் வைப்பிலிட்டவர் அடையாளம் காணப்பட்டார்

0

காலிமுகத்திடல் போராட்டத்தின் (அரகலய) முன்னணி செயற்பாட்டாளர் ‘ரட்டா’ என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்னவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 50 லட்சம் ரூபாவை வைப்பிலிட்ட நபரை கொழும்பு குற்றப் புலனாய்வு…

கோட்டா 24ஆம் திகதி நாடு திரும்புகிறார்: உதயங்க வீரதுங்க தகவல்

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி நாடு திரும்புவார் என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவிலிருந்து இன்று…

இந்தியாவின் அதானி குழுமத்துக்கு மன்னார், பூநகரி பிரதேசங்களில் காற்றாலை மின் திட்டம் அமைக்க தற்காலிக அனுமதி

0

இந்தியாவின் அதானி குழுமத்துக்கு – மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் இரண்டு காற்றாலை மின் திட்டம் அமைக்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…

பொது இடங்களில் சத்தமாக குரலெழுப்பினால் 100 றியால் அபராதம்: சஊதி அரேபியா அறிவிப்பு

0

பொது இடங்களில் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குரல் எழுப்பும் எவருக்கும் 100 றியால் அபராதம் விதிக்கப்படும் என, சஊதி அரேபியா அறிவித்துள்ளது. சூறா கவுன்சில் மற்றும்…

தாய்லாந்தில் 17 இடங்களில் தாக்குதல்: பெண்கள் போல் ஆடையணிந்து வந்தவர்கள் குண்டுகளை வீசியதாக தெரிவிப்பு

தாய்லாந்தில் 17 இடங்களில் தாக்குதல்: பெண்கள் போல் ஆடையணிந்து வந்தவர்கள் குண்டுகளை வீசியதாக தெரிவிப்பு

0

தாய்லாந்தில் 17 இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு மற்றும் தீ வைப்பு சம்பவங்களால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. யாலா, நாரதிவட் மற்றும் பட்டானி…

ஒலுவில் மீன்பிடி துறைமுக அகழ்வு பணிக்கு, அக்கரைப்பற்று மாநகர சபை இயந்திரங்களை வழங்கி,  மேயர் உதவி

ஒலுவில் மீன்பிடி துறைமுக அகழ்வு பணிக்கு, அக்கரைப்பற்று மாநகர சபை இயந்திரங்களை வழங்கி, மேயர் உதவி

0

– எம்.எஸ்.எம். ஸாகிர் – ஒலுவில் அஷ்ரப் ஞாபகார்த்த மீன்பிடி துறைமுக வாய் பகுதியிலுள்ள மண்ணை அகழ்வதற்கு அக்கரைப்பற்று மாநகர சபையின் அகழ்வு இயந்திரம் (Excavator) மற்றும்…

மஹிந்தவின் பெயரில் ஒரு சுடுகாடுதான் இல்லை; ‘கொமிஷன்’ கடன்கள்தான் நாட்டைக் குட்டிச்சுவராக்கியுள்ளது: அசாத் சாலி

மஹிந்தவின் பெயரில் ஒரு சுடுகாடுதான் இல்லை; ‘கொமிஷன்’ கடன்கள்தான் நாட்டைக் குட்டிச்சுவராக்கியுள்ளது: அசாத் சாலி

0

தேசிய அரசாங்கம்தான் நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமென 2021 மார்ச் 21இல் கூறியதற்காகவே ராஜபக்ஷக்கள் தன்னைக் கைது செய்ததாகவும், தனது எதிர்வுகூறல்கள் அரசியலில் பிழைத்ததில்லை என்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள்…

சிறுநீரக நோயை காரணம் காட்டி தடைசெய்யப்பட்ட களைகொல்லி: மீண்டும் அனுமதிக்கப்பட்டது ஏன்?

சிறுநீரக நோயை காரணம் காட்டி தடைசெய்யப்பட்ட களைகொல்லி: மீண்டும் அனுமதிக்கப்பட்டது ஏன்?

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – சிறுநீரக நோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்குக்குக் காரணமானது எனக்கூறி – தடை செய்யப்பட்டிருந்த ‘கிளைபொசேட்’ (Glyphosate) எனும் களை…

குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்: டெங்கு குறித்து எச்சரிக்கை

0

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு – மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்…