வாகனம் ஓட்டிய வயது குறைந்த மகன், அனுமதித்த சட்டத்தரணி தந்தை ஆகியோருக்கு தண்டம்: வீடியோவினால் சிக்கினர்
பதினைந்து வயதுடைய தனது மகனை – தெற்கு அதிவேக வீதியில் கார் ஓட்ட அனுமதித்த சட்டத்தரணி மற்றும் காரை ஓட்டிய அவரின் மகனுக்கு 55,000 ரூபாயை தண்டமாக…
பதினைந்து வயதுடைய தனது மகனை – தெற்கு அதிவேக வீதியில் கார் ஓட்ட அனுமதித்த சட்டத்தரணி மற்றும் காரை ஓட்டிய அவரின் மகனுக்கு 55,000 ரூபாயை தண்டமாக…
தேர்தல் சட்டங்களை பின்பற்றாத ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க; தெரிவு…
இம்மாதம் 15 திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நேர அட்டவணையினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சையின் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி முதல்…
உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்து, புதிதாக வேட்புமனுக்களை கோரும் சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவைக்…
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக கருணாரத்ன பரணவித்தான இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். தலதா அதுகோரள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியியை…
அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய. ஆர். செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி…
சகல மதத்தவர்களும் இனத்தவர்களும், அமோக மக்கள் ஆதரவுள்ள கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கையில், உதிரிகள் சிலர் – வேறு வேட்பாளர்களுக்காக உழைப்பது கவலையளிப்பதாக,…
அரகலய மக்கள் போராட்டம் நடைபெற்ற போது – தம்மைக் காப்பாற்றுமாறு நாமல் கதறி அழுதார் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில்…
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்புக்கு (கஃபே) இதுவரை 435 முறைபாடுகள் கிடைத்துள்ளன. இம்முறைபாடுகளில் அதிகளவானவை – சட்ட விரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்…
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழரசுக்கட்சி எடுத்த தீர்மானத்தில் எந்த சிக்கலும் இல்லை என அந்தக் கட்சியின் சிரேஷ்ட துணைத்…
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கத் தீர்மானித்தமை தொடர்பில் தனக்குத் தெரியாது என்று, அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின்…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியின் நாடாளுமன்ற…
– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் – வேலைவாய்ப்பு கோரி கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (செப்டம்பர் 01)…
எரிபொருட்களின் விலைகள் இன்று (31) நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளன என்று, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீட்டரின்…
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் 25 ஆயிரம் வாக்குப் பெட்டிகள்…