தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலம் எம்.பி. ஆகிறார் கலையரசன்; அம்பாறை மாவட்ட தமிழர்கள், இழந்ததைப் பெறுகிறார்கள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கப்படவுள்ளது. கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், நாவிதன்வௌி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்…
