திகாமடுல்ல மாவட்டம்: பிரதான கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகள்

🕔 August 8, 2020

திகாமடுல்ல மாவட்டத்தில் பிரதான கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளின் விவரங்கள் வருமாறு;

தேசிய காங்கிரஸ்

ஏ.எல்.எம். அதாஉல்லா – 35697
ஏ.எல். சலீம் – 24170
எஸ்.எல்.எம். பழீல் – 9235
எஸ்.எம்.எம். இஸ்மாயில் – 5443
மர்சூம் மௌலானா – 4214
றிசாத் செரீப் – 2911
ஏ.எல். றிபாஸ் – 2648
அன்சார் – 2400
ரஊப் – 2274
கே.எம். சமீம் – 1821

ஐக்கிய மக்கள் சக்தி

எச்.எம்.எம். ஹரீஸ் – 36850
பைசல் காசிம் – 29423
எம்.ஐ.எம். மன்சூர் – 26938
ஏ.எல்.எம். நசீர் – 26153
எம்.எஸ். வாசித் – 24055
ஏ.எல். தவம் – 21122

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

எஸ்.எம்.எம். முஷர்ரப் – 18389
எம்.ஏ.எம். தாஹிர் – 14452
ஐ.எல்.எம். மாஹிர் – 11701
கே.எம். ஜவாத் – 10544
ஏ.எல்.ஏ. கபுர் – 3276
வை.எல்.எஸ். ஹமீட் – 2946
கேல்.எல். யாக்கூப் – 2169
எஸ்.எம்.எம். ஹனீபா – 2162
ஏ.எல். நவ்பர் – 1877
எம்.ஏ. ஹனீபா – 599

பொதுஜன பெரமுன

றிஸ்லி முஸ்தபா (மயோன்) – 4373
யு.எல். அஸ்பர் – 3411

Comments