தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விஜித ஹேரத் ஆகியோருக்கு 15 அமைச்சுக்கள் ஒதுக்கீடு

புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமையை அடுத்து, அமைச்சரவை அமைச்சர்களும் இன்று (24) நியமிக்கப்பட்டுள்ளனர்.

– பாதுகாப்பு
– நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை உருவாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை
– ஆற்றல்
– விவசாயம், காணி, கால்நடைகள், நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வழங்கள்

– நீதி, பொதுநிர்வாகம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர்
– கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
– பெண்கள், குழந்தைகள், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு
– வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி
– சுகாதாரம்

– புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை
– போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து
– பொதுப் பாதுகாப்பு
– வெளிநாட்டு விவகாரங்கள்
– சுற்றாடல், வனவிலங்கு, வனவளங்கள், நீர் வழங்கல், தோட்டத்துறை மற்றும் சமூகம், உட்கட்டமைப்பு
– கிராமிய மற்றம் நகர்புற அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம்