பிரதமர், அமைச்சரவை மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்
பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் மற்றும் 16 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் …
