அட்டாளைச்சேனையில் எம்.ஆர்.ஐ. மோட்டர்ஸ் வழங்கும் ஆச்சரிய சலுகைகள்: ஹஜ் பெருநாளை முன்னிட்டு

🕔 August 29, 2017

ட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள M.R.I. Motors நிறுவனத்தினர், பஜாஜ் மோட்டார் சைக்கிள்களைக் கொள்வனவு செய்வோருக்கு, ஹஜ் பெருநாளை முன்னிட்டு விசேட விலைக் கழிவுகளையும், வேறு பல சலுகைகளையும் வழங்கி வருகின்றனர்.

இன்று செவ்வாய்கிழமை முதல் (29/08/2017 ) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01/09/2017) வரையான காலப்பகுதியில், பஜாஜ் மோட்டார் சைக்கிள்களைக் கொள்வனவு செய்வோருக்கே விசேட விலைக் கழிவுகளும், சலுகைகளும் வழங்கப்படும்.

விலைக்கழிவு
# 3000/- முதல் 10,000/- வரையில்

சலுகைகள்
# SLS தலைக்கவசம் இலவசம்
# Full tank பெற்றோல் இலவசம்
# Full insurance இலவசம்
# பதிவு செய்தல் முற்றிலும் இலவசம்

தொடர்புகளுக்கு அழையுங்கள்: 077 60 400 98

அனைத்தும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது*

Comments

புதிது பேஸ்புக் பக்கம்