Back to homepage

Tag "பட்டதாரி நியமனம்"

மேலும் 5500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

மேலும் 5500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔14.Jun 2023

பட்டதாரி ஆசிரியர்கள் மேலும் 5 500 பேர் – எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 35 வயதுக்கு மேற்படாத பட்டதாரிகளே, ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாளை மறுதினம் 7 500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
2019க்கு முன்னர் பட்டம் பெற்றோரில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் நியமனத்தில் புறக்கணிப்பு: நாடாளுமன்றில் றிசாட்

2019க்கு முன்னர் பட்டம் பெற்றோரில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் நியமனத்தில் புறக்கணிப்பு: நாடாளுமன்றில் றிசாட் 0

🕔21.Jan 2021

“குறுகிய காலத்துக்குள் நிறைய வர்த்தமானிகளைக் கொண்டுவந்த பெருமையை தற்போதைய அரசாங்கம் பெறுகின்றது. ஆனால், வெளிவந்த எந்த வர்த்தமானிகளும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. பொருட்களின் விலையேற்றம் எகிறியுள்ளது. மக்கள் வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, வர்த்தமானியில் குறிப்பிட்டதன் பிரகாரம், பொருட்களின் விலைகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடமும், சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என, அகில இலங்கை

மேலும்...
நியமனக் கடிதங்கள் தாமதமாவது குறித்து, பட்டதாரிகள் அச்சமடையத் தேவையில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

நியமனக் கடிதங்கள் தாமதமாவது குறித்து, பட்டதாரிகள் அச்சமடையத் தேவையில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு 0

🕔8.Mar 2020

தொழில் பெறத் தெரிவாகியுள்ள பட்டதாரிகளின் நியமனக் கடிதங்கள் கிடைப்பது தாமதமாவதையிட்டு அச்சமடையத் தேவையில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறானவர்களின் பெயர் விபரங்கள் பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்தில் இம்மாதம் 11ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தொழிலை எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளைத் தொழிலில் அமர்த்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், தகைமை பெற்றுள்ள

மேலும்...
பட்டதாரிகளுக்கான தொழில் நியமனம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேசப்படும்: அமைச்சர் பந்துல

பட்டதாரிகளுக்கான தொழில் நியமனம் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேசப்படும்: அமைச்சர் பந்துல 0

🕔5.Mar 2020

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் இன்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தபடவிருப்பதாக அமைச்சரவை இணைப் பேர்சசாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று காலை அரசாங்க அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக்கொள்வதை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை

மேலும்...
திட்டமிட்டபடி 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்: அமைச்சர் பந்துல

திட்டமிட்டபடி 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்: அமைச்சர் பந்துல 0

🕔25.Feb 2020

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்றும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணைக்கும் இந்த விடயத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது

மேலும்...
631 பட்டதாரிகளுக்கு, அம்பாறை மாவட்டத்தில் பயிலுநர் நியமனம்

631 பட்டதாரிகளுக்கு, அம்பாறை மாவட்டத்தில் பயிலுநர் நியமனம் 0

🕔1.Aug 2019

– பாறுக் ஷிஹான் – வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு  அம்பாறை  ஹாடி உயர் தொழிநுட்ப கல்லூரியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. ஒரு வருட பயிற்சியினை பெற வேலையற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள்,

மேலும்...
திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம்: அப்துல்லா மஹ்றூப் வழங்கி வைத்தார்

திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம்: அப்துல்லா மஹ்றூப் வழங்கி வைத்தார் 0

🕔1.Aug 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கான பயிலுநர் நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்றது. தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பட்டதாரிகளு்கான பயிலுநர் நியனம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை

மேலும்...
முன்னாள் புலிகளுக்கு அரச தொழில்; நேர்முகப் பரீட்சையும் முடிந்தது: சுவாமிநாதன் செய்து முடித்தார்

முன்னாள் புலிகளுக்கு அரச தொழில்; நேர்முகப் பரீட்சையும் முடிந்தது: சுவாமிநாதன் செய்து முடித்தார் 0

🕔2.Jul 2017

– அஷ்ரப் ஏ சமத் –புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கு அரச திணைக்களங்களில், பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்குவதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.பல்கலைக்கழக கல்வியை தொடாராது புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட 36 பேருக்கு அரச திணைக்களங்களில் நியமனம் வழங்க நடவடிக் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேற்படி நபர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்