Back to homepage

Tag "தொழில்"

தொழில் பெறும் பட்டதாரிகள் விவரம்: இணையத்தில் வெளியீடு

தொழில் பெறும் பட்டதாரிகள் விவரம்: இணையத்தில் வெளியீடு 0

🕔17.Aug 2020

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் நாட்களில், குறித்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஏற்கனவே அறித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் கீழ் நியமனம் பெறுபவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி அருகிலுள்ள

மேலும்...
பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை, அடுத்த மாதம் ஆரம்பம்

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை, அடுத்த மாதம் ஆரம்பம் 0

🕔22.Jan 2020

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் மாதமளவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்; “இந்நாட்டில் 54 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை பெற்றுத் தரும் பொறுப்பினை ஜனாதிபதி

மேலும்...
க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார்

க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார் 0

🕔15.Feb 2019

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 7500 இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்காக, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக தெரிவு செய்யப்படும், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்கான யோசனையை முன்வைத்து, கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசாங்கத்

மேலும்...
தொழிலுக்காக கொடுத்த பணம் அம்பேல்; இளைஞர்கள் ஏமாற்றம்: கிழக்கு மாகாணசபை கலைந்ததால் குழப்பம்

தொழிலுக்காக கொடுத்த பணம் அம்பேல்; இளைஞர்கள் ஏமாற்றம்: கிழக்கு மாகாணசபை கலைந்ததால் குழப்பம் 0

🕔1.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணசபையின் சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் தொழில் பெற்றுக் கொள்வதற்காக லட்சக் கணக்கில் பணத்தினைக் கொடுத்துள்ள இளைஞர்கள், தற்போது கிழக்கு மாகாண சபை கலைந்தமையினால் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர் எனத் தெரியவருகிறது. அரச தொழில் மீது ஆசை கொண்ட இளைஞர்கள், எப்படியாவது ஏதாவதொரு அரச தொழிலைப் பெற்றுக் கொள்வதற்காக,

மேலும்...
அமைச்சர் சந்திராணி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்; நாமல் ராஜபக்ஷ விசனம்

அமைச்சர் சந்திராணி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்; நாமல் ராஜபக்ஷ விசனம் 0

🕔5.Sep 2017

இந்த அரசாங்கம் வழங்கிய தொழில்களின் எண்ணிக்கைகள் மத்திய வங்கி அறிக்கையில் ஏன் பதியப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோதே, அவர் இதனைக் கேட்டுள்ளார். இதன்போது நாமல் மேலும் தெரிவிக்கையில்; “எமது ஆட்சிக் காலத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்குவதில் நாம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்