Back to homepage

Tag "ஐ.ரி.என்"

சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன்

சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன் 0

🕔23.Sep 2021

– மரைக்கார் – பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், அண்மையில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தேவையற்ற விதத்தில் குற்றஞ்சாட்டி மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நேற்றைய தினம் சபையில் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். அத்தோடு ஞானசாரரின் கருத்துக்கு எதிராக எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் கருத்துக்களை

மேலும்...
அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி உத்தரவு

அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி உத்தரவு 0

🕔26.Oct 2018

அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.ரி.என். நிறுவனத்தின் செய்தியறைக்குள் இன்று நுழைந்த குழு ஒருவினர், அங்கிருந்த பணியாளர்களை முரட்டுத்தனமாக வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே, அரச ஊடக நிறுவனங்களுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான

மேலும்...
தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் மஹிந்தவின் மோசடி; கணக்காய்வுகள் மூலம் அம்பலம்

தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் மஹிந்தவின் மோசடி; கணக்காய்வுகள் மூலம் அம்பலம் 0

🕔13.Mar 2016

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் – கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு 36.9 மில்லியன் ரூபாய் பெறுமதியான விளம்பரங்களை,  இலவசமாக ஒளிரப்புச் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கணக்குகளை, கணக்காய்வாளர் திணைக்களம் ஆய்வு செய்தபோதே இந்த விபரம் தெரியவந்துள்ளது. இது தவிர, மஹிந்த ராஜபக்ஷவுக்காக 2.2 மில்லியன் ரூபாய்

மேலும்...
பாரிய மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த ஆஜர்

பாரிய மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த ஆஜர் 0

🕔18.Feb 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடிகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்னிலையில் இன்று வியாழக்கிழமை காலை ஆஜராகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு (ஐ.ரி.என்) செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பில் இவரிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, அப்போது வேட்பாளராகப் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்வின் தேர்தல் விளம்பரங்கள் சுயாதீன தொலைக்காட்சியில் கட்டணம்

மேலும்...
சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு புதிய தலைவர் நியமனம்

சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு புதிய தலைவர் நியமனம் 0

🕔2.Oct 2015

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ஐ.ரி.என்) புதிய தலைவராக ஹேமசிறி பெணான்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் – மக்கள் வங்கி, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் விமானசேவை ஆகியவற்றின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதம மந்திரியாகப் பதவி வகித்த போது, அவரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்