Back to homepage

Tag "கொத்தலாவல சட்டமூலம்"

கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இணைய வழி விரிவுரைகளில் இருந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் விலகல்

கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இணைய வழி விரிவுரைகளில் இருந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் விலகல் 0

🕔28.Jul 2021

சர்ச்சைக்குரிய கொத்தலாவல சட்டமூலத்தை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று (28) இணையக் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று முதல் இணைய வழி விரிவுரைகளை நடத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்வார்கள் என, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது. இலவச கல்வியை தனியார் மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு, இந்தப்

மேலும்...
ஜோசப் ஸ்டாலின், துமிந்த  நாகமுவ உள்ளிட்ட 24 பேர், தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து விடுவிப்பு

ஜோசப் ஸ்டாலின், துமிந்த நாகமுவ உள்ளிட்ட 24 பேர், தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து விடுவிப்பு 0

🕔16.Jul 2021

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர், முல்லைத்தீவிலுள்ள தனிமைப்படுதல் நிலையத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை முன்னணி சோஷலிச கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 06 பேர், கண்டி – பல்லேகல தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக இவ்வாறு தனிமைப்பபடுத்தப்பட்டனர். கொத்தலாவல

மேலும்...
கொத்தலாவல சட்டமூலத்தை அமைச்சர் விமல் வீரசன்ச எதிர்ப்பார்

கொத்தலாவல சட்டமூலத்தை அமைச்சர் விமல் வீரசன்ச எதிர்ப்பார் 0

🕔11.Jul 2021

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. விமல் வீரவன்சவின் கட்சி உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார் என்றும், விமல் வீரவன்சவின் எதிர்ப்பு காரணமாக இந்த சட்டமூலம் ஓகஸ்ட் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது

மேலும்...
‘கல்வியை ராணுவ மயமாக்கும்’ என அஞ்சப்படும், ‘கொத்தலாவல சட்டமூலம்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

‘கல்வியை ராணுவ மயமாக்கும்’ என அஞ்சப்படும், ‘கொத்தலாவல சட்டமூலம்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔11.Jul 2021

நாடாளுமன்றில் அவசரமாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் – அமுலுக்கு வருமாயின், பாடசாலை மட்டத்தில் இருந்து பல்கலைக்கழகம் வரைக்கும் – கல்வி ராணுவமயமாகும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டமூலத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த சட்டம் மூலம் தொடர்பில் டொக்டர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்