தலைப்புச் செய்திகள்

பிரதமர் ஹரினியை பதவி விலகக் கோரி போராட்டம் ஆரம்பம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து இன்று (12) சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கோரியும் இந்த சத்தியாக்கிரகம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இசுருபாய கல்வி அமைச்சின் முன் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது