தலைப்புச் செய்திகள்

மின்சாரத் தடை இன்றும் தொடரும்

நாடு முழுவதும் இன்றும் (13) மின்சாரத் தடை அமுல்படுத்தப்படும் என்று, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் இன்று ஒரு மணி நேர மின்சாரத் தடை அமுல்படுத்தப்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

வெவ்வேறு வலயங்களில் மின்சார விநியோக தடைகள் ஏற்படும் என்றும், ஒவ்வொரு வலயத்திலும் ஒரு மணிநேரம் மின்சாரத் தடை அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார தடையை அமுல்படுத்துவதற்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கையை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அங்கிகரித்துள்ளது.

இதையும் பாருங்கள்