
ரமலாழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிக்கப்படுவதற்கு இறக்குமதி செய்யப்படும் ஈச்சம்பழங்களுக்கு வரி சலுகைகளை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிதி அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய, தற்போது ஒரு கிலோகிராம் ஈச்சம்பழத்துக்கு அறவிடயப்படும் 200 ரூபாய் வரி, 01 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி – இன்று (28) தொடக்கம் மார்ச் 31 2025 வரை அமுலில் இருக்கும்.
இதையும் பாருங்கள்



