ஜனாதிபதி செயலக கட்டடம் மீது ‘Go Home Gota’ வாசகம்: தடுப்பதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடும் பிரயத்தனம்

🕔 April 17, 2022

‘வீட்டுக்குப் போ கோட்டா’ (Go Home Gota) எனும் வாசகத்தை, இன்று (17) ஜனாதிபதி செயலக கட்டடத்தின் மீது படும்படி செய்யப்பட்டது.

காலி முகத்திடலில் தங்கியிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதனை மேற்கொண்டனர்.

இதன்போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கையை தடுக்க முயன்றனர்.

ப்ரஜக்டர் மூலம் ஜனாதிபதி செயலகத்தில் விழச் செய்யப்பட்ட மேற்படி வாசகங்களை மறைப்பதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Comments