ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் வெளியீடு

🕔 January 6, 2022

சிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, இந்த சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி மற்றும் ஜனவரி 03 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு இணங்க இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்