கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: நிந்தவூரில் சம்பவம்

🕔 September 17, 2021

– நூருள் ஹுதா உமர் –

ம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகின.

இச்சம்பவம் இன்று (17) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற தெரியவருகின்றது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த கார், பாதையை விட்டு விலகி – வீதியோரச் சுவரில் மோதி சேதமடைந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்