கொவிட் தொற்று: ஆகக் குறைந்த நாடு; மரணங்கள் இல்லாத நாடுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

🕔 January 1, 2021
வனுவாட்டு தேசியக்கொடி

– முன்ஸிப் –

லகை கொவிட் தொற்று நோய் அச்சுறுத்தி வரும் நிலையில், வனுவாட்டு (Vanuatu) எனும் நாட்டில் மட்டும், ஒருவர் மட்டுமே இந்த நோய் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டியலிடப்பட்டுள்ள 220 நாடுகளில் இந்த நாட்டில் மட்டுமே, மிகக் குறைந்த தொகை தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நாடு, தென் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இந்த நாட்டில் 310,696 பேர் வசிக்கின்றனர்.

எவ்வாறாயினும் உலகின் சிறிய நாடாகவும் சனத்தொகை குறைந்த நாடாகவும் அறியப்படும் வத்திக்கானில் (Vatican City) 27 பேர் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டின் சனத்தொகை 802 ஆகும்.

இதேவேளை பட்டியலிடப்பட்டுள்ள 220 நாடுகளில், 22 நாடுகள் இதுவரை கொவிட் மரணங்களை எதிர்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்