தப்பிக்க முயற்சித்த கைதி மீது துப்பாக்கிச் சூடு

🕔 December 24, 2019

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்