சிகரட் விலை அதிகரிப்பு

🕔 August 1, 2018

சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 03 ரூபா 80 சதமாக, நேற்று 31ஆம் திகதி நள்ளிரவு முதல், அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

சாதாரணமாக தற்போது சில்லறை விலையில், சிகரட் ஒன்று 50 ரூபாய்  வரையில் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, மதுபானத்துக்கான வரியினையும் அரசாங்கம் அதிகரித்துள்ள நிலையிலேயே, தற்போது சிகரட்டுக்கான வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்