சம்பளத்திலிருந்து அறவிடப்படும் வரியில் (PAYE tax) நிவாரணம்; பட்ஜட்டில் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு
சம்பளத்திலிருந்து அறவிடப்படும் வரி (PAYE tax) தொடர்பில் மேலதிக நிவாரணங்களை அடுத்ததாக வரவுள்ள 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, ஜனாதிபதி அனுர குமார…
