பைல்களைத் தூக்கியெறிந்து, தகாத வார்த்தை பேசிய ஹுனைஸ் பாருக்: மன்னார் பிரதேச சபையில் நடந்த அசிங்கம்
– அஸீம் முகம்மட் – மன்னார் பிரதேச சபை அங்குரார்ப்பண அமர்வு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்று முடிந்த பின்னர், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம்…
