தலைப்புச் செய்திகள்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

தெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன

0

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து ரஊப் ஹக்கீம் விலக வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்…

மு.கா.வுடன் மீளிணைவு, ஒருபோதும் நடக்காது: போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹசனலி

மு.கா.வுடன் மீளிணைவு, ஒருபோதும் நடக்காது: போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹசனலி

0

“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மீண்டும் என்னை இன்னைப்பதற்கான எந்த முயற்சிக்கும் நான் துளியும் இடமளியேன். முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க விடயத்தில் மும்முரமாகவுள்ளேன்” என, ஸ்ரீ லங்கா முஸ்லிம்…

மாத்தறைக்கான நீர் வழங்கல் திட்டத்தின் மற்றுமொரு கட்டம்; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

மாத்தறைக்கான நீர் வழங்கல் திட்டத்தின் மற்றுமொரு கட்டம்; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

0

– பிறவ்ஸ் முகம்மட் –மாத்தறை நீர் வழங்கல் திட்டத்தின் 04ஆம் கட்ட செயற்திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்…

ஹக்கீம் தலைமையில் மார்க்க சொற்பொழிவு; தாருஸ்ஸலாமில் ஏற்பாடு

0

– சபீக் ஹுசைன் – “ரமழானுக்குத் தயாராகுவோம்” எனும் தலைப்பிலான மார்க்க சொற்பொழிவு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நாளை செய்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து…

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் தாருஸ்ஸலாம் விவகாரம்; பசீரின் கடிதம் ‘வேலை’ செய்கிறது

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸாம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, உயர்பீட உறுப்பினர்களுக்கு கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர்…

மு.காங்கிரஸ் திசை மாறிப் பயணிக்கிறது; தலைவர் உள்ளிட்டோருக்கு, ஹனீபா மதனி கடிதம்

மு.காங்கிரஸ் திசை மாறிப் பயணிக்கிறது; தலைவர் உள்ளிட்டோருக்கு, ஹனீபா மதனி கடிதம்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைத் தோற்றுவித்த ஸ்தாபகப் பெருந்தலைவரான மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப்பின்  நல்லெண்ணங்களுக்கும், உயர் இலட்சியங்களுக்கும் முற்றிலும் முரணான வகையில் இன்று, அந்தக் கட்சி தடம்புரண்டு, திசை மாறிப் பயணிப்பதை…

மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர்

மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரை, எவ­ரெவர் பணயக் கைதி­யாக வைத்திருந்தனர் என்­ப­தையும், எந்தெந்தத் தருணங்களில் வைத்திருந்தார்கள் என்பதையும் – மக்கள் புரி­யும்­படி தெளிவாக வெளிக்­கொ­ணர்­வது தலை­வர் ரஊப்…

எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி

எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி

0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உள்­ளக முரண்­பா­டு­களைப்  பேச்­சு­வார்த்­தைகளின் ஊடாகத் தீர்ப்­ப­தற்கு முன்னதாக, கட்­சி­யி­லி­ருந்து இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் உயர்­பீட உறுப்­பி­னர்கள்  இரு­வ­ரையும் மீண்டும் கட்சியின் அர­சியல் உயர்பீடத்துக்குள்…