Back to homepage

Tag "ஸ்புட்னிக்"

கொவிட் தடுப்பு மருந்து: 02 டோஸ்களையும் ஏற்றியோர் தொகை ஒரு கோடி தாண்டியது

கொவிட் தடுப்பு மருந்து: 02 டோஸ்களையும் ஏற்றியோர் தொகை ஒரு கோடி தாண்டியது 0

🕔10.Sep 2021

கொவிட் தடுப்பூசியின் இரண்டு ‘டோஸ்’களையும் நாட்டில் இதுவரை பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 10,211,537 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 13,264,567 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை:   எத்தனை பேர் என்பதும் அம்பலம்

நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை: எத்தனை பேர் என்பதும் அம்பலம் 0

🕔17.Aug 2021

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 146 பேர் மாத்திரமே ஓகஸ்ட் 12ஆம் திகதிய நிலவரப்படி தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என தகவல் அறியும் உரிமையின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசி திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இப்போது வரை 146 நாடாளுமன்ற உறுப்பினர்களே தடுப்பூசியைப்

மேலும்...
கொரோனா தடுப்பூசி பெற்றோர்: முழு விவரம்

கொரோனா தடுப்பூசி பெற்றோர்: முழு விவரம் 0

🕔21.Jun 2021

நாட்டில் இதுவரை 24 லட்சத்து 72 ஆயிரத்து 807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் (20) மாத்திரம் 2,644 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்