உலக விவாத மேடையில் சம்பியனானது இலங்கை அணி: தலைமை வழங்கினார் சுமந்திரன் மகன்: குவிகிறது பாராட்டு
– அபு ஸய்னப் – ஜேர்மன் நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்தினால் (University of Cologne) ஏற்பாடு செய்யப்பட்ட உலகளவிலான பாடசாலை மட்ட விவாத மேடையில் (Tilbury House World Schools Debate…
