புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார்;உரிய நேரத்தில் வெளிவருவார் : பழ. நெடுமாறன் அறிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் அவர் வெளிவருவார் என்றும் இந்தியாவின் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன்…
