பட்டமளிப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு: மாணவரும் தந்தையும் பலி
வேஜினியா (Virginia) – ரிச்மண்ட் பகுதியிலுள்ள பல்கலைக்கழகமொன்றின் பட்டமளிப்பு விழாவின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு 7 பேர் இலக்கான நிலையில், இருவர் கொல்லப்பட்டனர். பட்டமளிப்புக்கான ஆடையுடன்…
