ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கையின் முன்னாள் ராணுவத்தினர்; அனுப்பியவர் யார் என்பது குறித்து ராஜாங்க அமைச்சர் தகவல்
ரஷ்ய – உக்ரைன் போரில் தொடர்புபட்டிருக்கும் இலங்கையர்கள் குறித்து ஆராய்வதற்காக – விசேட தூதுக் குழுவொன்றை ரஷ்யாவுக்கு அனுப்புமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக வெளிவிவகார ராஜாங்க…
