வீரவில விபத்தில் காயமடைந்த 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி
ஒரு தனியார் பஸ்ஸும் மோட்டார் பைக்கும் வீரவில பிரதேசத்திலுள்ள மாத்தறை–திஸ்ஸமஹாராம பிரதான சாலையில் மோதிக்கொண்டதில் குறைந்தது 19 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 11 ஆண்களும்…
