உரம் வழங்குவதில் ஏற்பட்ட தகராறு: கமநல சேவை நிலைய பெண் உத்தியோகத்தர் வேட்பாளரால் வெட்டிக் கொலை
தங்காலை – நெடோல்பிட்டிய கமநல சேவை நிலைய விவசாய ஆராய்ச்சி பெண் உத்தியோகத்தர் ஒருவர், தகராறு காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை நெடோல்பிட்டிய…
