Back to homepage

Tag "விளாடிமிர் புடின்"

காணாமல் போன தங்கக் குதிரை, தனக்குக் கிடைத்த ரத்தினம் பதித்த வாள்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்கள்

காணாமல் போன தங்கக் குதிரை, தனக்குக் கிடைத்த ரத்தினம் பதித்த வாள்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்கள் 0

🕔25.Jan 2024

தனது மகள் வீட்டில் அண்மையில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு குதிரை காணாமல் போனதாக வெளியான செய்தி பொய் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது மூத்த மகளின் வீட்டில் தங்கக் குதிரை இருந்ததாகக் கூறப்படும் கதை பொய் என்றும், அந்த வீட்டில் உணவும், பானமும் மாத்திரமே திருடப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
ரயிலில் ரஷ்யா வந்த வடகொரிய ஜனாதிபதி:  ரொக்கட் தளத்தில் புட்டினை சந்தித்தார்

ரயிலில் ரஷ்யா வந்த வடகொரிய ஜனாதிபதி: ரொக்கட் தளத்தில் புட்டினை சந்தித்தார் 0

🕔13.Sep 2023

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, ரஷ்யாவின் ‘வோஸ்டொக்னி’ (Vostochny) ரொக்கெட் ஏவுதளத்தில் இன்று (13) இடம்பெற்றுள்ளது.  ரயில் மூலமாகவே ரஷ்யாவுக்கான பயணத்தை கிம் ஜாங் உன் மேற்கொண்டுள்ளார். பொதுவாக உலகத் தலைவர்கள் வெளிநாட்டுப் பயணத்தின் போது ரயிலைப் பயன்படுத்துவதில்லை என்றாலும், விமானத்தில் பறந்தால் எளிதில்

மேலும்...
எரிவாயுக்கான பணத்தை ரூபிளில் செலுத்த வேண்டும்: இல்லையென்றால் ஒப்பந்தம் ரத்தாகும்: புடின் எச்சரிக்கை

எரிவாயுக்கான பணத்தை ரூபிளில் செலுத்த வேண்டும்: இல்லையென்றால் ஒப்பந்தம் ரத்தாகும்: புடின் எச்சரிக்கை 0

🕔31.Mar 2022

ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகள், நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் ரஷ்ய பணமான ரூபிள் மதிப்பில் கொடுப்பனவுகளைச் செலுத்த வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் அதற்கான ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுவிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படும் நிலையில், “ரஷ்யாவுக்கு எதிரான ‘பொருளாதார போர்’ பல ஆண்டுகளுக்கு முன்பே

மேலும்...
ரஷ்ய அணு ஆயுதப் படையினரை தயார் நிலையில் இருக்குமாறு புடின் அறிவுறுத்தியுள்ள நிலையில், பேச்சுக்கு தயார் என யுக்ரேன் அறிவிப்பு

ரஷ்ய அணு ஆயுதப் படையினரை தயார் நிலையில் இருக்குமாறு புடின் அறிவுறுத்தியுள்ள நிலையில், பேச்சுக்கு தயார் என யுக்ரேன் அறிவிப்பு 0

🕔27.Feb 2022

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என யுக்ரேன் அறிவித்துள்ளது. உக்ரைன்- பெலாரஸ் எல்லையில் ‘முன்நிபந்தனைகள் இல்லாமல்’ பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பும் என்று யுக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி கூறியுள்ளர். இது இவ்வாறிருக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் அணுசக்தி படைகளை உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை ரஷ்யப் படைகளுடனான சண்டையின் பின்னர், நாட்டின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்