மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம், நெற் களஞ்சியமாகிறது
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொள்வனவு செய்யும் நெல்லினை, மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக, நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் எம்.டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…
