Back to homepage

Tag "விண்கல்"

வீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல்; வெளியான செய்திகள் உண்மைதானா: நடந்தவை என்ன?

வீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல்; வெளியான செய்திகள் உண்மைதானா: நடந்தவை என்ன? 0

🕔24.Nov 2020

விண்கல் ஒன்று இந்தோனீசியாவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் கூரையைப் பிய்த்துக் கொண்டு விழுந்ததால், அது அவரின் வாழ்க்கையை மாற்றியது என்ற செய்தியை சில தினங்களுக்கு முன் நாம் கேள்விப் பட்டிருப்போம். அதுவும் அந்த விண்கல்லின் மதிப்பு 18 லட்சம் அமெரிக்க டொலர்கள் (இலங்கை பெறுமதியில் 33 கோடி 50 லட்சத்துக்கும் அதிகம்) என்றும் தலைப்பு செய்திகளில்

மேலும்...
3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமியை மோதிய விண்கல்: ஆதாரம் கண்டுபிடிப்பு

3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமியை மோதிய விண்கல்: ஆதாரம் கண்டுபிடிப்பு 0

🕔18.May 2016

பூமியை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்தை அவுஸ்ரேலியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அப்படி மோதிய விண்கல் 20 தொடக்கம் 30 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், அது பூமியின் மீது மோதியதில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீள அகலம் கொண்ட பெரும்பள்ளத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

மேலும்...
தப்பியது பூமி

தப்பியது பூமி 0

🕔1.Nov 2015

பூமிக்கு அருகாமையில் 400 மீட்டர் அகலமான  விண்கல் ஒன்று, நேற்று சனிக்கிழமை அண்டவெளியில் பயணம் செய்ததாக, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை இலங்கை விண்கோள் ஆராய்ச்சி மைய அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே விநாடிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த விண்கல் பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-ரி.பி.145 என பெயரிடப்பட்டுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்