வளைகுடா நாடுகள் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிலையை, ஈரான் யுத்தம் ஏற்படுத்தியுள்ளது; இது இஸ்ரேலுக்கு பெரும் தோல்வி: முன்னாள் அமைச்சர் ஹரீஸ்
– நூருல் ஹுதா உமர் – “ஈரான்- அமெரிக்க பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும் வெற்றி பெற்றாலும்; சவூதி, கட்டார், பஹ்ரேன், குவைத் போன்ற நாடுகள் நாங்கள் பாரிய ஆயுத…
