கல்முனை இளம் முயற்சியாண்மையாளர்களின் சம்மேளனம் ஆரம்பம்
– எம்.என்.எம். அப்ராஸ் – கல்முனை இளம் முயற்சியாண்மையாளர்களின் சம்மேளனம் எனும் வர்த்தக அமைப்பொன்று அண்மையில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. தன்நிறைவு கண்ட முயற்சியாண்மையாளர்களை உருவாக்கும் நோக்கிலேயே…
