தேர்தலை நடத்துவதற்கான அறிக்கையைப் பெறுவதற்காகவே, சுகாதார அமைச்சின் செயலாளராக ராணுவ அதிகாரி நியமனம்
நாடாளுமன்றத் தேர்த்லை நடத்துவதற்குரிய சாதகமான பதிலைப் பெற்றுக்கொள்வதற்காகவே சுகாதார அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரை அரசாங்கம் நியமித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற…
