Back to homepage

Tag "ராஜஸ்தான்"

வருடத்தில் 300 நாட்களை தூக்கத்தில் கழிக்கும் விநோத மனிதர்: உறக்கத்திலேயே சாப்பாடு ஊட்டி விடுகிறார் மனைவி

வருடத்தில் 300 நாட்களை தூக்கத்தில் கழிக்கும் விநோத மனிதர்: உறக்கத்திலேயே சாப்பாடு ஊட்டி விடுகிறார் மனைவி 0

🕔14.Jul 2021

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் நபர் ஒருவர் வருடத்தில் 300 நாட்களை தூங்கி கழிக்கிறார். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் வசிக்கும் நாகூரைச் சேர்ந்த 42 வயதுடைய புர்காராம் என்பவரே இவ்வாறு வருடத்தின் 300 நாட்களைத் தூங்கிக் கழிக்கின்றார்.  பலசரக்குக் கடையை நடத்திவரும் இவருக்கு இவ்வாறு தூங்கும் பழக்கம் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு நாள்,

மேலும்...
மயில் கருத்தரிப்பது எப்படி; நீதிபதியின் விளக்கத்தால் எகிறும் விசனம்

மயில் கருத்தரிப்பது எப்படி; நீதிபதியின் விளக்கத்தால் எகிறும் விசனம் 0

🕔1.Jun 2017

மயில் கர்ப்பம் தரிக்கும் விதம் தொடர்பாக இந்தியாவின் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியொருவர்  தெரிவித்த கருத்து, பாரியளவில் விசனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. மயில் பிரமசாரி என்றும், அதனால்தான் அது தேசிய பறவையாக இருக்கிறது என்றும் கூறியுள்ள நீதிபதி, பெண் மயிலுடன் ஆண் மயில் உடலுறவு கொள்வதில்லை என்றும் கூறியிருக்கின்றார். மேலும், ஆண் மயிலின்

மேலும்...
இந்தியாவில் வரலாறு காணாத வெப்பம்; ராஜஸ்தானில் 51 செல்ஸியஸ்

இந்தியாவில் வரலாறு காணாத வெப்பம்; ராஜஸ்தானில் 51 செல்ஸியஸ் 0

🕔21.May 2016

இந்தியாவின் ராஜஸ்தானில் 51 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தியாவில் வானிலை பதிவு ஆவணப்படுத்தப்படத் தொடங்கிய காலத்தில் இருந்து பதிவாகியிருக்கும் மிக அதிக பட்ச வெப்பநிலை இது தான் என, அந்த நாட்டு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது வெப்ப அலை நிலவி வருகிறது. இதற்கு மத்தியில், பாலைவன மாநிலமான ராஜஸ்தானில்

மேலும்...
இந்தியாவிலும் இருக்கிறது, ‘மத்தல’ விமான நிலையம்

இந்தியாவிலும் இருக்கிறது, ‘மத்தல’ விமான நிலையம் 0

🕔27.Aug 2015

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 1100 கோடி இந்திய ரூபா செலவில் (2250 கோடி இலங்கை ரூபாய்) நிர்மாணித்து திறந்து வைக்கப்பட்ட ஜெய்சால்மர் சர்வதேச விமான நிலையத்தில், இதுவரை, ஒரு விமானம் கூட தரையிறங்கவில்லை என்கிற – கவலை தரும் செய்தியொன்று வெளியாகியுள்ளது. இந்த விமான நிலையத்தினை நிர்மாணிப்பதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த விமான நிலையமானது, ஆண்டுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்