இஸ்ரேலின் ஸ்னைப்பர் தாக்குதலில் சிறுவன் உட்பட இருவர் தெற்கு காஸாவில் பலி
தெற்கு காஸாவின் ரஃபாவில் – இஸ்ரேலிய ராணுவத்தின் ஸ்னைப்பர் தாக்குதல்தாரிகளால் இரண்டு பலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ‘வஃபா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இறந்தவர்களில் ஒருவர்…
