முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் 02 கோடி பெற்றார்களா; தெளிவுபடுத்த வேண்டுமென, மக்கள் வேண்டுகோள்
– பாறுக் ஷிஹான் –அரசாங்கத்திடமிருந்து இரண்டு கோடி ரூபா பணத்தை முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெற்றிருந்தால், அதற்கான காரணத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என யாழ்ப்பாண முஸ்லீம்…
