தலைப்புச் செய்திகள்

யானைக் குட்டி

தம்மாலோக தேரர், தலா 60 லட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணையில் விடுவிப்பு

தம்மாலோக தேரர், தலா 60 லட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணையில் விடுவிப்பு

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர், இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். யானைக் குட்டியொன்றினை சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்க மறியல்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அனுமதியின்றி யானைக் குட்டியொன்றினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்…

கைது செய்யப்படுகிறார் தம்மாலோக தேரர்; சட்டமா அதிபர் அனுமதி, புலனாய்வு பிரிவினரும் தயார்

0

உடுவே தம்மாலோக தேரரை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முறையான ஆவணங்கள் எவையும் இன்றி, யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில்…

ரகசியப் பொலிஸார் அழைத்திருந்த நிலையில், தம்மாலோக தேரர் வைத்தியசாலையில் அனுமதி

0

யானைக் குட்டிகளை அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்தமை தொடர்பாக நேற்று புதன்கிழமை ரகசியப் பொலிஸில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு உடுவே தம்மாலோக தேரருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில்,  அவர் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள…