ஐக்கி மக்கள் சக்தியில் நான் இணையவில்லை: மே தின மேடையில் ஏறிவிட்டு அர்ஜுன ரணதுங்க தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியில் தான் இணைந்ததாக அண்மையில் வெளியான செய்திகளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க நிராகரித்துள்ளார். தலவாக்கலை பிரதேசத்தில்…
