Back to homepage

Tag "மேல் மாகாண சபை"

மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் வீடு மீது, குண்டுத் தாக்குதல்

மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் வீடு மீது, குண்டுத் தாக்குதல் 0

🕔12.Mar 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல்மாகாண சபை உறுப்பினர்  முகம்மட் பாயிசின் மட்டக்குளிய கிம்புலானவில் அமைந்துள்ள வீட்டின் மீது இன்றுதிங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் வீட்டின் பின் புறப்பகுதி சேதமடைந்துள்ளது. ஜன்னல் வழியாக வீட்டினுள் வீசப்பட்ட இக்குண்டினால்  மின் உபகரணங்கள் மற்றும் சில பொருட்கள் எரிந்து சாம்பராகி உள்ளன.சம்பவத்தை அறிந்து

மேலும்...
மாகாணசபை உறுப்பினர் குகவரதன் காசோலை மோசடியில் கைது; கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக, மனோ கணேசன் அறிவிப்பு

மாகாணசபை உறுப்பினர் குகவரதன் காசோலை மோசடியில் கைது; கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக, மனோ கணேசன் அறிவிப்பு 0

🕔26.Dec 2018

– அஹமட் – ஜனநாயக மக்கள் முன்னணியின், மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன், காசோலை மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். 7.2 கோடி ரூபா பெறுமதியான காசோலை மோசடி குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கத்துவம் மற்றும் அந்தக் கட்சியில் வகித்த அனைத்துப் பதவிகளில் இருந்தும்,

மேலும்...
ஜனாதிபதிக்கும் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அதிருப்திகள் உள்ளன: மேல் மாகாண முதலமைச்சர்

ஜனாதிபதிக்கும் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அதிருப்திகள் உள்ளன: மேல் மாகாண முதலமைச்சர் 0

🕔30.Aug 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திலுள்ள சில உட்பிரிவுகள் தொடர்பில் ஜனாதிபதியும் உடன்பாடற்றவராக உள்ளார் என்று, மேல் மாகாண  முதலமைச்சர் இசுரு தேவபிரிய இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை மாகாணசபை அமர்வில் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அறிவிப்பதாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்