இஸ்ரேல் ஆக்கிரமித்த ஹைபா எரிகிறது; 80 ஆயிரம் பேர் வெளியேற்றம், 130 பேர் வைத்தியசாலையில்
இஸ்ரேலின் பரவிவரும் தீ காரணமாக அந்த நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான ஹைஃபாவை விட்டும் மக்கள் வெளியேறிவருகின்றனர். கடந்த செவ்வாய்கிழமை மாலை பற்றிய தீ, தற்போது வரை எரிந்து…
