கல்முனை மாநகர சபை நிதி கொள்ளை; சந்தேக வட்டத்துக்குள் மேயர் றகீப்: சொந்த ஊர்காரர்களை வைத்துக் கொண்டு ‘விளையாடினாரா’?
– றிப்திஅலி – கல்முனை மாநகரசபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்பட்டவரிப் பணத்தில் சுமார் இரண்டு கோடி ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள விடயம் அம்பலமாகியுள்ள நிலையில், அது தொடர்பில் பல்வேறு வாதப்…
