பொது பாதுகாப்பு அமைச்சரின் எம்.பி பதவியை ரத்துச் செய்யக் கோரும் மனு தள்ளுபடி
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி…
